கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


ஞாயிறு, மே 01, 2022

மே தினம்










வாழ்கதொழிலாளர் தினம்..வாழ்கதொழிலாளர் தினம்

வெள்ளி, ஜனவரி 14, 2022

சனி, செப்டம்பர் 23, 2017

சனி, ஜூன் 17, 2017

ரீ .ஆா்.மகாலிங்கத்தின் இசை மழை,

செந்தமிழ் தேன்மொழியாள் என கம்பீர குரலில் இசைத்த 






சனி, ஏப்ரல் 15, 2017

கனவின் மாயா லோகத்திலே


கண்ணான கண்ணனுக்கு அவசரமா




வானம்பாடி... ஆஹாஹஹா... கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா பார்க்கவும் முடியலையா பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல் பேசுவது கேட்கலையா கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா பார்க்கவும் முடியலையா பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல் பேசுவது கேட்கலையா பொன்னான கண்மணிக்குப் புரியாதா கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா வந்தாலே தெரியாதா கண்ணழகை நான் காணக் கூடாதா கல்யாணத் தேரோடக் கூடாதா  பொன்னான கண்மணிக்குப் புரியாதா கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா வந்தாலே தெரியாதா கண்ணழகை நான் காணக் கூடாதா கல்யாணத் தேரோடக் கூடாதா  உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ ஆரிராராரொஅ கன்னத்தில் முத்தமிட்டு கண்ணிரண்டில் கண்ணை வைத்து சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா பார்க்கவும் முடியலையா பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல் பேசுவது கேட்கலையா மஞ்சத்தில் உன்னை வைத்து மல்லிகை முல்லை வைத்து கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா அந்தமலர் வாடுமென்று சொந்தமலர் வண்ணம் கண்டு இந்தமலர் வேண்டுமென்று நான் பாடவா இந்தமலர் வேண்டுமென்று நான் பாடவா கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா பார்க்கவும் முடியலையா பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல் பேசுவது கேட்கலையா


தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே



தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே, தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே, தூக்க உன் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – அந்த தூக்கமும் அமைதியும் நானானால் – உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன், தூக்க உன் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே,…… காலையில் நான் ஓர் கனவு கண்டேன் – அதை கண்களில் இங்கே எடுத்து வந்தேன், எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல் கொடுத்து விட்டேன் உன்தன் கண்களிலே, கண்களிலே….. கண்களிலே….. தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே,……. மனமென்னும் மாளிகை திறந்திருக்க, மையிட்ட கண்கள் சிவந்திருக்க, இரு கரம் நீட்டி திரு முகம் காட்டி, தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே, தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே,…… தூக்க உன் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – அந்த தூக்கமும் அமைதியும் நானானால் – உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன், ஆஹஹா



பொன்னை விரும்பும் பூமியிலே

படம்: ஆலயமணி; ரிலீஸ்: 23 நவம்பர் 1962
 இசை: M.S.விஸ்வநாதன் – T.K.ராமமூர்த்தி
 இயற்றியவர்: கண்ணதாசன்


பொன்னை விரும்பும் பூமியிலே  என்னை விரும்பும் ஓருயிரே  புதையல் தேடி அலையும் உலகில்  இதயம் தேடும் என்னுயிரே  பொன்னை விரும்பும் பூமியிலே  என்னை விரும்பும் ஓருயிரே  புதையல் தேடி அலையும் உலகில்  இதயம் தேடும் என்னுயிரே  ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே  ஆலயமணியின் இன்னிசை நீயே(2) தாய்மை எனக்கே தந்தவள் நீயே  தங்க கோபுரம் போல வந்தாயே  புதிய உலகம் புதிய பாசம்  புதிய தீபம் கொண்டு வந்தாயே (பொன்னை விரும்பும் பூமியிலே) பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்  பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2) அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்  அழைத்து வந்தார் என்னிடம் உன்னை  இந்த மனமும் இந்த குணமும்  என்றும் வேண்டும் என்னுயிரே (பொன்னை விரும்பும் பூமியிலே) ஆலமரத்தின் விழுதினைப் போலே  அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2) வாழைக் கன்று அன்னையின் நிழலில்  வாழ்வது போலே வாழவைத்தாயே  உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு  உள்ளம் ஒன்றே என்னுயிரே (பொன்னை விரும்பும் பூமியிலே)

பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா




பாவாடை தாவணியில்.., பார்த்தஉருவமா.., இது.., பூவாடைவீசிவர.., பூத்தபருவமா.., பாவாடை தாவணியில்.., பார்த்தஉருவமா.., பாலாடை.., போன்றமுகம்.., மாறியதேனோ.., பனிபோல.., நாணம்அதை.., மூடியதேனோ.., பாவாடை தாவணியில்.., பார்த்தஉருவமா.., வாவென்றுகூறாமல்.., வருவதில்லையோ.., காதல்.., தாவென்று.., கேளாமல்.., தருவதில்லையா.., வாவென்றுகூறாமல்.., வருவதில்லையோ.., காதல்.., தாவென்று.., கேளாமல்.., தருவதில்லையா.., சொல்லென்று.., சொல்லாமல்.., சொல்வதில்லையா.., இன்பம்.., சுவையாக.., சுவையாக.., வளர்வதில்லையா.., பாவாடை தாவணியில்.., பார்த்தஉருவமா.., இது.., பூவாடைவீசிவர.., பூத்தபருவமா.., தத்திதத்திநடப்பதற்கே.., சொல்லவேண்டுமா.., நீ.., முத்துமுத்தாய்.., சிரிப்பதற்கே.., பாடம்வேண்டுமா.., தத்திதத்திநடப்பதற்கே.., சொல்லவேண்டுமா.., நீ.., முத்துமுத்தாய்.., சிரிப்பதற்கே.., பாடம்வேண்டுமா.., முத்தமிழே.., முக்கனியே.., மோகவண்ணமே.., முப்பொழுதும்.., எப்பொழுதும்.., நமதுசொந்தமே.., பாவாடை தாவணியில்.., பார்த்தஉருவமா.., இது.., பூவாடைவீசிவர.., பூத்தபருவமா.., எங்கேஎன்காலமெல்லாம்.., கடந்துவிட்டாலும்.., ஓர்.., இரவினிலே.., முதுமையைநான்.., அடைந்துவிட்டாலும்.., மங்கைஉன்னை.., தொட்டஉடன்.., மறைந்துவிட்டாலும்.., நான்.., மறுபடியும்.., பிறந்துவந்து.., மாலைசூடுவேன்.., பாவாடை தாவணியில்.., பார்த்தஉருவமா.., இது.., பூவாடைவீசிவர.., பூத்தபருவமா.., பாவாடை தாவணியில்.., பார்த்தஉருவமா…… மா..மா 

மருதமலை மாமணியே முருகய்யா

இசை: குன்னக்குடி வைத்தியநாதன்  ( சில படங்களிலேயே அவார்டு வாங்கியவர்) 
பாடியவர் : மதுரை சோமு 
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே புனித மலை எந்த மலை? தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை? தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை அ அ அ அ அ அ ஆ அ அ அ அ அ அ ஆ அ அ ஆ மருத மலை மருத மலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா (2) தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா மருதமலை மாமணியே முருகய்யா மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் அய்யா உனது மனம் பெற மகிழ்ந்திடவே மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா மருதமலை மாமணியே முருகய்யா தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா அ.அ..அ..அ..ஆ... தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா அ.அ..அ..அ..ஆ... மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா மருதமலை மாமணியே முருகய்யா. கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் அ.அ..அ..அ..ஆ... ஆ ஆ ஆ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ ஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ அ அ அ அ அ அ கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் (2) அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் அ.அ..அ..அ..ஆ... அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் அ.அ..அ..அ..ஆ... மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா மருதமலை மாமணியே முருகய்யா சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் - நான் மறவேன் பக்திக் கடலென பற்றி பெருகிட வருவேன் - நான் வருவேன் சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் - நான் மறவேன் பக்திக் கடலென பற்றி பெருகிட வருவேன் - நான் வருவேன் பரமனின் திருமகனே அழகிய தமிழ் மகனே பரமனின் திருமகனே அழகிய தமிழ் மகனே காண்பதெல்லாம்.. உனது முகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா காண்பதெல்லாம்.. உனது முகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே (2) பனியது மழையது நதியது கடலது சகலமும் உனதுரு கருணையில் எழுவது பனியது மழையது நதியது கடலது சகலமும் உனதுரு கருணையில் எழுவது வருவாய் குகனே வேலய்யா அ அ அ அ அ அ ஆ அ அ அ அ அ அ ஆ அ அ ஆ தேவர் வணங்கும் மருதமலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா மருதமலை மாமணியே முருகய்யா

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ



உன் அழகை கன்னியர்கள்


உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே


தேன் உண்ணும் வண்டு


எங்கிருந்தோ ஆசைகள்!


மெல்லப்போ... மெல்லப்போ...


நினைத்தேன் வந்தாய் நூறு வயது



சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா


ஞாயிறு, ஏப்ரல் 09, 2017

தமிழுக்கு அமுதென்று பேர்



தமிழுக்கும் அமுதென்று பேர் ! – அந்த
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்னறு பேர் ! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர் ! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருபித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர் !
தமிழுக்கு மதுவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் உரிமை செம்ப்யிர்க்கு வேர்

( தமிழுக்கும் அமுதென்று...

தமிழ் எங்கள் இளமைக்கு பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல் புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் –இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன் சுடர்தந்த தேன்

( தமிழுக்கும் அமுதென்று...

தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள் வைரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

( தமிழுக்கும் அமுதென்று... 

சீவி சினுக்கடுத்து பூவ முடிஞ்சி

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி


: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நாந்தானே
பெ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணு
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
: மாப்பிள்ளை கையால மாலைதான் நீ வாங்கு
பெ: மன்மதன் போட்டானே மல்லிகைப்பூ பாணந்தான்
: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹே..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

பெ: தேரில் ஏறித்தான் மாமா மாமா.. தேவலோகந்தான் பார்ப்போம்
: தேடிப் பார்க்கலாம் வாம்மா வாம்மா.. தேவ ரகசியம் காப்போம்
பெ: பூட்டிப் பூட்டித்தான் பார்த்தேன் பார்த்தேன்.. கேக்கவில்லையே மனசு
: ஜோடி சேரத்தான் நினைக்கும் நினைக்கும்.. சூடு ஏறிடும் வயசு
பெ: சொப்பனமோ தந்ததொரு தொந்தரவுதான்
: வந்ததடி மன்மதனின் உத்தரவுதான்
பெ: கூடினாப் பிரியாது.. வேறெதும் தெரியாது.. ஹோய்..

: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹஹா..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

: மாலை ஏறத்தான் ஏதோ ஏதோ.. தோணலாச்சுது எனக்கு
பெ: மனசில் உள்ளது ஏதோ ஏதோ.. போட்டுப் பார்க்குறேன் கணக்கு
: ஆஹா.. தூண்டில் போட்டுத்தான் தூக்கி இழுக்குதே.. ஏண்டி நமக்குள்ள வழக்கு
பெ: சேர்ந்துப் படுத்துதான் பேசி முடிச்சதும் வெளுத்துப் போச்சுது கிழக்கு
: அத்தனையும் மொத்தத்துல அள்ளி எடுப்பேன்
பெ: அப்புறமா மத்ததெல்லாம் கேட்டு ரசிப்பேன்
: ஏறுனா இறங்காது.. மனசுதான் கிறங்காது.. ஹோய்..

பெ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணு
: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நாந்தானே
சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
: மாப்பிள்ளை கையால மாலைதான் நீ வாங்கு
பெ: மன்மதன் போட்டானே மல்லிகைப்பூ பாணந்தான்
: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹா..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

தத்தோம் தளாங்கு தத்தோம்

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியைத் தாங்கும் கொடியைத் தாங்கு.. தகதோம்..
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும்.. தகதோம்
தழுவட்டும் தழுவட்டும்.. இளவட்டம் இளவட்டம்..
பரவட்டும் பரவட்டும்.. இசை வெள்ளம் பரவட்டும்..
இமயத்தின் முடி மட்டும் இளமைதான் கொடி கட்டும்.. ஹோய்..
பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்
...
&பெ: ருட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட்.. ருட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
ருட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட்.. ருட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
டுட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட் டுட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
டுட்டுட்டுட் டுடுட்டுட்டு டுட்டுட் டுட்டுட்டுட் டுடுட்டுட்டுடு
...

: இரவில் உன்னோடு நர்த்தனம்தான்.. இடையில் உண்டாகும் சத்தம்
உறவில் முன்னூறு கீர்த்தனம்தான்.. இதழ்கள் கொண்டாடும் முத்தம்
பெ: சுதந்திரம் தினம் தினந்தான்.. நிரந்தரம் சுகம் சுகந்தான்
நலம் பெறும் மனம் மனந்தான்.. வலம் வரும் நகர்வலந்தான்
: இணையத்தான் இணையத்தான்.. அணையத்தான் அணையத்தான்
பெ: ஒரு அத்தான் ஒரு அத்தான்.. உருகத்தான் உருகத்தான்
: திசையெட்டும் இசையெட்டும் தாளங்கள் முழங்கட்டும்.. ஹோய்

பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியைத் தாங்கும் கொடியைத் தாங்கு.. தகதோம்..
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும்.. தகதோம்
தழுவட்டும் தழுவட்டும்.. இளவட்டம் இளவட்டம்..
பரவட்டும் பரவட்டும்.. இசை வெள்ளம் பரவட்டும்..
இமயத்தின் முடி மட்டும் இளமைதான் கொடி கட்டும்.. ஹோய் ஹோய் ஹோய்..
பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
: தத்தோம் தளாங்கு தத்தோம்.. பட்டும் படாமல் பட்டோம்..
...
பெ.குழு: துதுத்துது.. துதுத்துது.. துதுத்துது.. துதுத்துது..
துத்தூ.. துத்தூ.. துத்தூ.. துத்தூ..
...

பெ: கழுவும் தண்ணீரில் நழுவிடுமே வலையில் சிக்காத மீன்கள்
தடைகள் இல்லாமல் தாவிடுமே நடைகள் கொண்டாடும் மான்கள்
: சிறையினில் பறவைகள்தான் சிறகினை விரித்திடத்தான்
பிறந்தது துணிச்சலும்தான்.. பறந்திடும் இருப்பிடம்தான்
பெ: இதயத்தின் துணிவைத்தான் குடி வைக்கும்.. குடி வைக்கும்
: எதிரிக்கும் புதிரிக்கும்.. வெடி வைக்கும்.. வெடி வைக்கும்
&பெ: திசையெட்டும் கொடி கட்டும் தாளங்கள் முழங்கட்டும்.. ஹோய்

: தத்தோம் தளாங்கு தத்தோம்
பெ: ஹா..
: பட்டும் படாமல் பட்டோம்
பெ: ஹா..
: மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும்.. தகதோம்
பெ: ஹோய்.. தத்தோம் தளாங்கு தத்தோம்
: ஹெய்..
பெ: தொட்டும் தொடாமல் தொட்டோம்
: ஹா..
பெ: கனியைத் தாங்கும் கொடியைத் தாங்கு.. தகதோம்..
: தழுவட்டும் தழுவட்டும்.. இளவட்டம் இளவட்டம்..
பரவட்டும் பரவட்டும்.. இசை வெள்ளம் பரவட்டும்..
இமயத்தின் முடி மட்டும் இளமைதான் கொடி கட்டும்.. ஹோய்..
பெ: தத்தோம் தளாங்கு தத்தோம்.. தொட்டும் தொடாமல் தொட்டோம்
: தத்தத்.. தத்தோம் தளாங்கு தத்தோம்
பெ: தத்தத்..
: பட்டும் படாமல் பட்டோம்..
பெ: தத்தத்..
...

நினைத்தது யாரோ.. நீதானே.

படம்: பாட்டுக்கு ஒரு தலைவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & ஜிக்கி


ஆ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
நீதானே என் கோயில்.. உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்
பெ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
...

ஆ: மனதில் ஒன்று விழுந்ததம்மா.. விழுந்தது பூவாய் எழுந்ததம்மா
கனவில் ஒன்று தெரிந்ததம்மா.. கைகளில் வந்தே புரிந்ததம்மா
நானறியாத உலகினைப் பார்த்தேன்.. நான் தெரியாத உறவினில் சேர்ந்தேன்
எனக்கோர் கீதை உன் மனமே.. படிப்பேன் நானும் தினம் தினமே
பரவசமானேன் அன்பே..

பெ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
...

பெ: பூவெடுத்தேன்.. நான் தொடுத்தேன்.. பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்
காலமெல்லாம் காத்திருப்பேன்.. கண்ணனைத் தேடி சேர்ந்திருப்பேன்
பூவிழி மூட முடியவுமில்லை.. மூடிய போது விடியவுமில்லை
கடலைத் தேடும் காவிரி போல் கலந்திட வேண்டும் உன் மடி மேல்
இது புது சொந்தம் அன்பே..

ஆ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
நீதானே என் கோயில்.. உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்
பெ: நினைத்தது யாரோ.. நீதானே.. தினம் உன்னைப் பாட நான்தானே
...

நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்

படம்: வல்லவனுக்கு வல்லவன்
இசை: வேதா
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்


நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகு தூரம் நான் ஒரு நாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள் ஒரு நாளும் மறைவதில்லை
...
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...

இந்த மானிடர்க் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களிம் வாசமெல்லாம் ஒரு நாளைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...

இந்தக் காற்றினில் நான் கலந்தேன்.. உன் கண்களைத் தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்.. உந்தன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...

வெள்ளி, மார்ச் 17, 2017

வான் மீதிலே இன்ப தேன் மாரி மொழியுமே

திரை படம்:- சண்டிராணி; இசை:- சி.ஆர்.சுபராமன்; உதவி:- எம்.எஸ்.விஸ்வநாதன்; பாடல்:- கே.டி.சந்தானம்; பாடியவர்கள்:- கண்டசாலா,பி.பானுமதி,  நடிப்பு:- என்.டி.ஆர் & பி.பானுமதி. இயக்கம்:-  நடிகை பி.பானுமதி.







வசந்த முல்லை போலே வந்து




வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   மாயமெல்லாம் நான் நனைவேனே   வாவா ஓடிவா  வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   மாயமெல்லாம் நான் நனைவேனே   வாவா ஓடிவா  வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   மாயமெல்லாம் நான் நனைவேனே   வாவா ஓடிவா  வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   . இசையினில் மயங்கியே.. இன்புறும் அன்பே வா........ ஆ...... ஆ ஆ.......  இசையினில் மயங்கியே.. இன்புறும் அன்பே வா  ஈடிலா உன்னையே... என்... மனம் நாடுதே....  ஈடிலா உன்னையே... என்... மனம் நாடுதே  . வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   மாயமெல்லாம் நான் நனைவேனே   வாவா ஓடிவா  வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   . சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி  விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே.......  சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி  விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே...  மந்திர கண்ணாலே தந்திர வலை வீசும்  சுந்தர வடிவே உன் துணை காணவா......  மந்திர கண்ணாலே தந்திர வலை வீசும்  சுந்தர வடிவே உன் துணை காணவா  இந்திர வில் நீயே... சந்திர ஒளி நீயே...  இந்திர வில் நீயே... சந்திர ஒளி நீயே...  ஈடில்லா உன்னையே... என் மனம் நாடுதே....  ஈடில்லா உன்னையே... என் மனம் நாடுதே  . வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   மாயமெல்லாம் நான் நனைவேனே   வாவா ஓடிவா 



விண்ணோடும் முகிலோடும்


ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா


பாடியவர்கள் : சரோஜினி, ஸ்ரீனிவாஸாச்
பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?       ஆண்...  ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா பெண் : முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே இன்னாளிலே காதல் மண்ணாவதோ? முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே இன்னாளிலே காதல் மண்ணாவதோ ஆண் : சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா? சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா பெண் : பகையாலே காதலே அழியாது கண்ணா ஆண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே.. ! பாரிலே . ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ஆண் : என்னாவியே கண்ணே உன் போலவே மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா? பெண் : இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே என்னாசை கண்ணா நீயென் தெய்வமே ஆண் : அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய் பெண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே..! பாரிலே..! ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

அமைதி இல்லாதென் மனமே என் மனமே


ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா

திரைப்படம்: மஞ்சள் மகிமை;  ஆண்டு: 1950;  இசை: மாஸ்டர் வேணு;  இயற்றியவர்: உடுமலை நாராயண கவி;  பாடியவர்: பி. சுசீலா, கண்டாசாலா;  நடிப்பு: சாவித்திரி, நாகேஸ்வரராவ்.

மலரோடு விளையாடும்

தெய்வபலம் (1959)
இசை : ஜி அஸ்வத்தாமா
பாடல் : அ மருதகாசி
பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ் & எஸ் ஜானகி

கல்யாண ஊர்வலம் வரும்'



அவன் (1953)
பாடலாசிரியர் : கம்பதாசன்
இசை : சங்கர் - ஜெய்கிஷன்
பாடியவர் : ஜிக்கி
நடிப்பு : ராஜ்கபூர், நர்கீஸ் & விஜயலட்சுமி

வாள்லேந்தும் இளங்கன்று


நான் பாடிய முதல் பாட்டு